பி. கே. அப்துல் காதர்

இந்திய அரசியல்வாதி

பி. கே. அப்துல் காதர், கேரள அரசியல்வாதி ஆவார். இவர் கேரளத்தின் இரண்டாவது சட்டசபையில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில், கொடுங்கல்லூர் தொகுதியில் வென்றவர். 1954-56 காலகட்டங்களில் திருக்கொச்சி சட்டசபைத் தொகுதியின் சார்பாக எம்.எல்.ஏ ஆனவர்.[1]

பி. கே. அப்துல் காதர்
இரண்டாம் கேரள சட்டமன்றம்
பதவியில்
19601964
முன்னையவர்இ. கோபாலகிருஷ்ணமேனன்
பின்னவர்பி. கே. கோபாலகிருஷ்ணன்
தொகுதிகொடுங்கல்லூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1921 மார்ச்சு 3
கேரளம்
இறப்பு17 செப்டம்பர் 1971(1971-09-17) (அகவை 50)
கேரளம்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்பாத்திமா
பிள்ளைகள்மூன்று மக்கள்
As of நவம்பர் 11, 2013

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கே._அப்துல்_காதர்&oldid=3926693" இலிருந்து மீள்விக்கப்பட்டது