பி. கே. சசி (P. K. Sasi) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கேரள சட்டப்ரபேரவையின் சொரனூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை பதவியிலிருந்தார்.[1]

பி. கே. சசி
சட்டமன்ற உறுப்பினர், கேரளா
தொகுதிசொரனூர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)

மேற்கோள்கள் தொகு

  1. "Kerala Assembly Election 2016 Results". Kerala Legislature. பார்க்கப்பட்ட நாள் 8 June 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கே._சசி&oldid=3494874" இலிருந்து மீள்விக்கப்பட்டது