பி. கே. பசீர்
இந்திய அரசியல்வாதி
பி. கே. பசீர் (P. K. Basheer) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் கேரள 13-ஆம் சட்டப்ரபேரவையின் ஏறநாடு தொகுதியின் உறுப்பினராகப் பணியாற்றினார். இவர் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்தவர்.[1]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇவர் எடவன்னாவில் 25 செப்டம்பர் 1959 அன்று பிறந்தார். சீதி ஹஜி - பாத்திமா இணையருக்குப் பிறந்தார். ரஜீயா என்பவரை மணம் முடித்து மூன்று குழந்தைகள் உள்ளனர்.
வகித்த பதவிகள்
தொகு- தலைவர், எடவன்னா சேவை கூட்டுறவு வங்கி (13 ஆண்டுகள்)
- இசுலாமிய இளைஞர் லீக், எடவன்னா ஊராட்சி (1985)
- முஸ்லீம் லீக், வாண்டூர் தொகுதி (1990)
- துணைத்தலைவர், முஸ்லீம் இளைஞர் லீக் மாவட்டக் குழு (1991)
- உறுப்பினர், முஸ்லீம் இளைஞர் லீக் மாநில பணிக்குழு (1996)
- இயக்குநர் (1991–98); மலப்புரம் சேவை கூட்டுறவு வங்கி (1991–98)
- உறுப்பினர், மாவட்ட ஊராட்சி (2001 ஆம் ஆண்டிலிருந்து),
- மாநில பணிக்குழு, முஸ்லீம் லீக் (2004 ஆம் ஆண்டிலிருந்து)
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-06-17. பார்க்கப்பட்ட நாள் 2017-07-01.