பி. கே. மெடினி
பி. கே. மெடினி புரட்சிகர பாடகர், இசைக்கலைஞர், நாடகக் கலைஞர், வாழும் சுதந்திர போராட்ட வீரர் ஆவார். புன்னப்பரா-வயலார் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுள் ஒருவர் ஆவார். கேரள மாநிலத்தில் நன்கு அறிமுகமான சமூக ஆர்வலராகவும் திகழ்கிறார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Profile of Malayalam Musician PK Medini". en.msidb.org. பார்க்கப்பட்ட நாள் 2018-03-09.
வெளி இணைப்புகள்
தொகு- asianetnews (2013-06-05), Pk Medini in On Record 5th June 2013 Part 1പി.കെ മേദിനി, பார்க்கப்பட்ட நாள் 2018-03-09