பி. சின்னப்பன்

பி. சின்னப்பன்  ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தற்போது பணியாற்றும் சட்டமன்ற  உறுப்பினர். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியை சார்ந்தவர் ஆவார்.  2006 ம் ஆண்டு நடந்த தேர்தலில் விளாத்திகுளம் தொகுதியில் இருந்து தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் [1]

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._சின்னப்பன்&oldid=2342477" இருந்து மீள்விக்கப்பட்டது