பெ. ஜோ. நோவாக்கு

(பி. ஜெ.நோவாக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பெஞ்சமின் ஜோசப் மனலி நோவாக் (பிறப்பு : ஜூலை 31, 1979)[1] என்பவர் ஒரு அமெரிக்க நடிகர், எழுத்தாளர், நகைச்சுவை நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். நோவக் என்.பி.சி. இன் சூழ்நிலை நகைச்சுவைத் தொடரான தி ஆபீஸ் (2005-2013) இன் எழுத்தாளர்கள், நிர்வாக தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களில் ஒருவராக அறியப்படுகிறார், அதில் அவர் ரயன் ஹோவர்டாகவும் நடித்தார்.

பி. ஜே. நோவாக்
2008ல் நோவாக்
பிறப்புபெஞ்சமின் ஜோசப் மனலி நோவாக்
சூலை 31, 1979 (1979-07-31) (அகவை 44)[2]
நியூட்டன், மாசசூட்ஸ், ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள்
படித்த கல்வி நிறுவனங்கள்ஹார்வர்ட் பல்கலைகழகம் (இளங்கலை)
பணி
  • நடிகன்
  • எழுத்தாளர்
  • நகைச்சுவை நடிகர்
  • நயாரிப்பாளர்
  • இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
2001–தற்போது
அறியப்படுவது'தி ஆபீஸ்' தொலைக்காட்சித் தொடரின் எழுத்தாளர் மற்றும் நடிகர்
உறவினர்கள்ஜெசி நோவாக் (சகோதரர்)

மேற்கோள்கள் தொகு

  1. "பி. ஜே. நோவாக் இன் பிறந்தநாள்". TV Guide.
  2. Hoys & Brooks 2013, ப. 194.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெ._ஜோ._நோவாக்கு&oldid=3507818" இலிருந்து மீள்விக்கப்பட்டது