பி. நீலகண்டன் (அரசியல்வாதி)

பி. நீலகண்டன் (P. Neelakandan) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் ஆற்காடு சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினரும் ஆவார். 2001 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆற்காடு தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

பி. நீலகண்டன்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்(s)வேலூர் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
வேலைஅரசியல்

வகித்த பதவிகள் தொகு

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
2001 ஆற்காடு அஇஅதிமுக 55.39

மேற்கோள்கள் தொகு

  1. "2001 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-05-09.

வெளியிணைப்புகள் தொகு