பீகார் அரசு சின்னம்

பீகார் அரசு சின்னம் ( Seal of Bihar ) என்பது இந்திய மாநிலமான பீகாரின் அதிகாரப்பூர்வ சின்னமாகும்.[1] இந்த சின்னமானது போதி மரத்தையும் அதன் இரு புறங்களிலும் சுவசுத்திக்கா சின்னங்களையும் சித்தரிக்கிறது.

பீகார் அரசு சின்னம்
[[file:Seal of Bihar.svg|200px]]
விபரங்கள்
பாவிப்போர்பீகார் அரசு
விருதுமுகம்போதி மரம்
Supportersசுவசுத்திக்காகள்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீகார்_அரசு_சின்னம்&oldid=3250110" இருந்து மீள்விக்கப்பட்டது