பீட்டர் பொப்வோப்

பீட்டர் பொப்வோப் (Peter Popoff, பிறப்பு யூலை 2, 1946) என்பது யேர்மனில் பிறந்த அமெரிக்க கிறித்தவர் குரு. இவர் நம்பிக்கையினால் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துவதாகவும், மக்களின் கடன்களை போக்குவதாகவும் கோருகிறார். பல மக்கள் இவரை நம்புகிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_பொப்வோப்&oldid=2218274" இலிருந்து மீள்விக்கப்பட்டது