பீட்டாயீனோன்

தாவர நஞ்சு

பீட்டாயீனோன்கள் (Betaenones) என்பவை பிளியோசுபெரா பீட்டே எனப்படும் பூஞ்சையில் காணப்படும் தாவர நஞ்சு ஆகும்[1]. பல்வேறு வகையான புரதக் கினேசு நொதிகளை இச்சேர்மங்கள் தடுக்கின்றன[2]. அவை பீட்டாயீனோன் ஏ, பீட்டாயீனோன் பி, பீட்டாயீனோன் சி என்பனவாகும்.

பீட்டாயீனோன் ஏ, பி, சி ஆகியவற்றின் மூலக்கூறு கட்டமைப்புகள்

அப்ளைசினா ஏரோபோபா எனப்படும் கடற்பாசியிலிருந்து தனித்துப் பிரிக்கப்படும் மைக்ரோசிபேரோப்சிசு போன்ற பூஞ்சை இனங்களிலிருந்து மேலும் இரண்டு பீட்டாயீனோன்கள் அறியப்படுகின்றன[3].

மேற்கோள்கள்தொகு

  1. Ichihara A.; Oikawa, Hideaki; Hayashi, Kazuko; Sakamura, Sadao; Furusaki, Akio; Matsumoto, Takeshi (1983). "Structures of Betaenones A and B, Novel Phytotoxins from Phoma betae Fr.". J. Am. Chem. Soc. 105: 2907–2908. doi:10.1021/ja00347a070. 
  2. Patrick, D.; Heimbrook, D (1996). "Protein kinase inhibitors for the treatment of cancer.". Drug Discovery Today 1: 325–330. doi:10.1016/1359-6446(96)10030-1. 
  3. Brauers, G. (2000). "Anthraquinones and Betaenone Derivatives from the Sponge-Associated Fungus Microsphaeropsis Species: Novel Inhibitors of Protein Kinases.". Journal of Natural Products 63: 739–745. doi:10.1021/np9905259. பப்மெட்:10869191. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டாயீனோன்&oldid=2653762" இருந்து மீள்விக்கப்பட்டது