பீட்ரிஸ் வார்
பீட்ரிஸ் வார், கிழக்குத் திமோர் நாட்டுத் திரைப்படம். இது கோவாவில் நடைபெற்ற 44வது சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்டது.
பியாட்ரீஸ் வார் | |
---|---|
இயக்கம் | லூயிகி அக்விஸ்ட்டோ, பெட்ஸி றீஸ் |
தயாரிப்பு | ஸ்ற்றெல்லா ஸமஸ்தே |
நடிப்பு | இறிம் டொலின்றினோ |
ஓட்டம் | 90 நிமிடங்கள் |
நாடு | கிழக்கு திமூர் |
மொழி | போர்த்துகேயம் |
சான்றுகள்
தொகு