பீம் ராவ் அம்பேத்கர் (அரசியல்வாதி)

பீம் ராவ் அம்பேத்கர் உத்திரப் பிரதேச சட்ட மன்றத்தில் உறுப்பினராக உள்ளார். மார்ச் 23 இல் நடந்த தேர்தலில், மொத்தம் 13 இடங்களில்  பாஜக 11 இடங்களில் வென்றது. மீதமுள்ள இரண்டு இடங்களில் சமாஜவாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலா ஒரு இடங்களை  பெற்றது.[1][எப்போது?]

பீம் ராவ் அம்பேத்கர் 
உத்திர பிரதேச சட்டமன்ற உறுப்பினா்<nowiki>
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபகுஜன் சமாஜ் கட்சி

இவர் 2018 ஆம் ஆண்டு மாநிலங்களவை தேர்தலில், பாரதீய ஜனதா கட்சியின் அனில் அகர்வாலால் தோற்கடிக்கப்பட்டார். 

குறிப்புகள் தொகு