பீரேந்திர குமார் சவுதரி
இந்திய அரசியல்வாதி
பீரேந்திர குமார் சவுதரி பீகாரிய அரசியல்வாதி. இவர் 1953-ஆம் ஆண்டின் மார்ச்சு நான்காம் நாளில் பிறந்தார். இவர் பீகாரின் தலைநகரான பட்னாவைச் சேர்ந்தவர். பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரான இவர், ஜஞ்சார்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினரானார்.[1]