பீல்ட்சுபோரோ
பீல்ட்சுபோரோ ( Fieldsboro) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ ஜேர்சி மாநிலத்தின் பேர்லிங்டன் கவுன்டியில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சியுள்ள நகரம் ஆகும்.
பரப்பளவு
தொகு2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இது 0.27 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் மொத்த பரப்பான 0.27 சதுர கிலோ மீற்றரும் நிலத்தினாலேயே சூழப்பட்டுள்ளது. இங்கு நீரினால் சூழப்பட்ட பிரதேசமே இல்லை.
மக்கள் தொகை
தொகு2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 540 ஆகும். பீல்ட்சுபோரோ பிரதேசத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 2,007.7 குடிமக்கள் ஆகும்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ GCT-PH1: Population, Housing Units, Area, and Density: 2010 - County -- County Subdivision and Place from the 2010 Census Summary File 1 for Burlington County, New Jersey பரணிடப்பட்டது 2020-02-12 at Archive.today, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed May 11, 2015.