பீ.டி.ஐ பக்டீரியா
பீ.டி.ஐ பக்டீரியா (Bacillus thuringiensis israelensis (Bti) என்பது ஒருவகை பக்டீரியாக் கூட்டமாகும். இது உயிரியல் கட்டுப்பாட்டு முறையில் குறித்தசில இருசிறகிப் பூச்சிகளின் குடம்பிகளை கட்டுப்படுத்தப்பயன்படுகின்றது. பீ.டி.ஐ இனால் உருவாக்கப்படும் நச்சுப் பதார்த்தம் நுளப்புவகைகள் பூஞ்சைவித்திகள் முதலானவற்றை அழிக்கும் அதே வேளை மனிதர் உட்பட ஏனைய விலங்குகளுக்குப் பாதிப்பில்லை.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "What are the effects of control of mosquitoes and other nematoceran Diptera using the microbial agent Bacillus thuringiensis israelensis (Bti) on aquatic and terrestrial ecosystems? A systematic review protocol.". Environ Evid 8 (32). 2019. doi:10.1186/s13750-019-0175-1. https://environmentalevidencejournal.biomedcentral.com/articles/10.1186/s13750-019-0175-1.
- ↑ "Mode of action of Bacillus thuringiensis Cry and Cyt toxins and their potential for insect control". Toxicon 49 (4): 423–35. 2007. doi:10.1016/j.toxicon.2006.11.022. பப்மெட்:17198720.
- ↑ "Bacillus thuringiensis israelensis (Bti)". Biologisk Myggkontroll.