பீ. பரனமானகே

பீ. பரனமானகே (P. Paranamanage), இலங்கை கொழும்புப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1989 ல், இலங்கை தமிழ்யூனியன் விளையாட்டுக் கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம் தொகு

  • பீ. பரனமானகே - - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீ._பரனமானகே&oldid=2720548" இலிருந்து மீள்விக்கப்பட்டது