புகைக்கூண்டு

கொதிகலன், அடுப்பு, உலை, எரி உலை ஆகியவற்றில் உருவாகும் வெப்பக் கழிவு வளிகளையும், புகையையும் வெளியே வளிமண்டலத்திற்கு வெளியேற்ற உதவும் ஒரு அமைப்பு புகைக்கூண்டு (chimney) எனப்படும். வளிமங்கள் இயல்பாக வெளியேற வேண்டும் என்பதற்காக, இது பெரும்பாலும் செங்குத்தாக இருக்கும். அவ்வாறு கழிவு வளி வெளியேறும்போது, வெளியே இருந்து காற்று எரிதலுக்காக உள்ளிழுக்கப்படுகிறது. புகைக்கூண்டு பெரிய கட்டிடங்கள், நீராவிப் பொறிகள், கப்பல்கள் போன்றவற்றிலும் கட்டப்பட்டிருக்கும்.[1][2]

உலகின் உயரமான புகைக்கூண்டு GRES-2 மின் நிலையம் Ekibastuz, கசக்கஸ்தான், 419.7 மீட்டர் உயரம் (1,377 அடி) tall.
19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டடுக்கு வீட்டின் சிதிலமடைந்த புகைக்கூண்டு(Mount Solon, Virginia).

மேற்கோள்கள்தொகு

  1. C.F. Saunders (1923), The Southern Sierras of California
  2. "Jules Verne (1872), Around the World in Eighty Days". 2014-03-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-05-25 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புகைக்கூண்டு&oldid=3563941" இருந்து மீள்விக்கப்பட்டது