முதன்மை பட்டியைத் திறக்கவும்

புகைப்படம் (திரைப்படம்)

(புகைப்படம்(திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புகைப்படம், பாயிஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் 1/01/2010 அன்று வெளிவந்த தமிழ்ப் படமாகும். புது இயக்குனர் ராஜேஷ் லிங்கம் இயக்கத்தில் வாமணன் படைப்புகள் பிரியா ஆனந்த் நடிப்பில், அம்சத் , ஹரிஷ் , நந்தா , மிருனாளினி , யாமினி போன்றோர் நடித்துள்ளனர்.

புகைப்படம்
இயக்கம்ராஜேஷ் லிங்கம்
தயாரிப்புN. C. மணிகண்டன்
இசைகங்கை அமரன்
நடிப்புபிரியா ஆனந்த் ,
அம்சத்
வெளியீடு1/01/2010
மொழிதமிழ்