புகையற்ற வெடிமருந்து

புகையற்ற வெடிமருந்து (smokeless powder) என்பது ஆயுதங்களில் பெருமளவு புகை வெளிவராமல் இருக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வெடிமருந்து ஆகும்.

புகையற்ற வெடிமருந்து

முன்னைய காலத்தில் பயன்படுத்தப்படும் வெடிமருந்து 55% திடமான பொருளையே (பொட்டாசியம் கார்பனேட், பொட்டாசியம் சல்பேட்டு, பொட்டாசியம் சல்பைட்டு போன்ற திடமான வேதிப்பொருட்களை வெளிவிடுகிறது[1]. ஆனால் புகையற்ற வெடிமருந்துகள் புறக்கணிக்கத்தக்க அளவு புகையையே வெளியிடுகிறது[2].

பொதுவான வெடிமருந்து ஒருவிதமான தடிப்பான, நாற்றமுடய நீர் உறிஞ்சும் (hygroscopic) அரிக்கும் (corrosive) பசையை வெளிவிடுகிறது. இதனால் புகையற்ற வெடிமருந்துகளின் பயன்பாடு தானியங்கி ஆயுதங்களின் உருவாக்கத்திற்கு வழி சமைத்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. Hatcher, Julian S. and Barr, Al Handloading Hennage Lithograph Company (1951) p.34
  2. Fairfield, A. P., CDR USN Naval Ordnance Lord Baltimore Press (1921) p.44
"https://ta.wikipedia.org/w/index.php?title=புகையற்ற_வெடிமருந்து&oldid=2390918" இலிருந்து மீள்விக்கப்பட்டது