புசு ஆறு அல்லது புசோ ஆறு (Busu or Buso River) பப்புவா நியூ கினி நாட்டில் உள்ள மொரோபே மாகாணத்தில் லே மாவட்டத்தில் டாலி, டிக்கேலிங், வாகங் அருகில் ஓடும் ஓர் ஆறாகும்.[1] இது அந்நாட்டின் மிக வேகமாக ஓடும் ஆறாகும்.[2] உலகின் மிக வேகமாக ஓடும் ஆறுகளில் புசு ஆறுகளில் ஆறாவது இடத்தைப் பிடித்து உள்ளது.

புசு ஆறு
புசோ ஆறு
புசு ஆற்றின் மேலொரு பாலம்
அமைவு
நாடு பப்புவா நியூ கினி பப்புவா நியூ கினி
பகுதிமொரோபே மாகாணம்
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுபப்புவா நியூ கினி
 ⁃ ஆள்கூறுகள்6°40′S 147°6′E / 6.667°S 147.100°E / -6.667; 147.100
 ⁃ ஏற்றம்69 m

சான்றுகள்

தொகு
  1. "Buso River, Papua New Guinea". பார்க்கப்பட்ட நாள் 2022-11-29.
  2. "Study begins for new bridge over fast-flowing Papua New Guinea river". www.bridgeweb.com. 2016-02-29. பார்க்கப்பட்ட நாள் 2022-11-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புசு_ஆறு&oldid=3611976" இலிருந்து மீள்விக்கப்பட்டது