புதர் சிறகன்
பூச்சி இனம்
புதர்ப் பழுப்பு | |
---|---|
உலர் வலயப்பகுதி புதர்ப் பழுப்பு பட்டாம்பூச்சி | |
Not evaluated (IUCN 2.3)
| |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Lepidoptera
|
குடும்பம்: | |
சிற்றினம்: | Elymniini
|
பேரினம்: | Mycalesis
|
இனம்: | M. perseus
|
இருசொற் பெயரீடு | |
Mycalesis perseus (Fabricius, 1775) |
புதர்ப் பழுப்பு (Common Bushbrown, உயிரியல் வகைப்பாடு: Mycalesis perseus) என்பது தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாவில் காணப்படும் சட்ரின் இன பட்டாம்பூச்சியாகும். வரியன்கள் குடும்பத்தைச் சேர்ந்த இவை ஈர வலயப்பகுதிக் காலத்திலும் உலர் வலயப்பகுதிக் காலத்திலும் இவற்றின் தோற்றத்தில் மாறுபாட்டுடன் காணப்படும்.
வேறுபாடுகள்
தொகு-
ஈர வலயப்பகுதிக் காலத்தில்
-
உலர் வலயப்பகுதிக் காலத்தில்
உசாத்துணை
தொகு- Bingham, C.T. (1905): The Fauna of British India, Including Ceylon and Burma. Lepidoptera, Volume 1
வெளியிணைப்புக்கள்
தொகு- FLMNH Excellent photographs of male and female from Sulawesi(authority determined). சிற்றினங்கள் lallilisis Hewitson, 1864.