புதர் தாவி
பூச்சி இனம்
புதர் தாவி | |
---|---|
கேரளத்தில் ஒரு ஆண் புதர் தாவி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | A. dioscorides
|
இருசொற் பெயரீடு | |
Ampitta dioscorides (Fabricius, 1793) |
புதர் தாவி (Common bush hopper) என்பது பட்டாம் பூச்சிகளில் ஒரு வகையாகும்.[1] இவை போர்னியோ, சுமத்ரா, ஜாவா, இந்தியா, சீனா, இந்தோசீனா ஆகிய இடங்களில் காணப்படுகிறன.
-
ஆண்
-
பெண்
-
புணர்ந்த நிலையில் இணை; ஆண் வலது, பெண் இடது
-
விளக்கம்
மேற்கோள்கள்
தொகு- ↑ ஏ. சண்முகானந்தம் (24 திசம்பர் 2016). "பூச்சி சூழ் உலகு 14: முட்டையிட்ட அரிய தருணம்". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2016.