புதியகாவு தேவி கோயில்
புதியகாவு தேவி கோயில் இந்தியாவின் கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் பொன்குன்னம் உள்ள ஒரு கோயிலாகும். இக்கோயில் சபரிமலை புனித யாத்திரை செல்லும் பக்தர்கள் ஓய்வெடுக்கும் இடமாக உள்ளது.
கோயில் நேரம்
தொகுபுதியகாவு தேவி சேத்திரம் என்று அழைக்கப்படுகின்ற இக்கோயிலின் மூலவர் புதியகாவிலம்மா என்றும் அழைக்கப்படுகிறார். கோயிலின் நடை காலை 5.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் வழிபாட்டிற்காகத் திறந்திருக்கும்.[1]