புதியமாதவி (எழுத்தாளர்)
தமிழ் எழுத்தாளர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
புதியமாதவி மகாராட்டிர மாநிலத் தலைநகர் மும்பையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர். தமிழ் சிற்றிதழ்களிலும் இணைய இதழ்களிலும் அதிகமாக சமகால அரசியல், பெண்ணியம் குறித்து தொடர்ந்து எழுதி வருபவர்.
வாழ்க்கைச் சுருக்கம்
தொகுமும்பையில் பிறந்து வளர்ந்த புதியமாதவியின் இயற்பெயர் மல்லிகா. மும்பையில் வாழ்ந்து வரும் இவரது சொந்தவூர் திருநெல்வேலி. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்று மும்பை ஹாங்காங், ஷங்கய் பன்னாட்டு வங்கியில் 22 ஆண்டுகள் பணி செய்து விருப்ப ஓய்வு பெற்றவர்.
எழுதிய நூல்கள்
தொகுகவிதைத் தொகுப்புகள்
தொகு- சூரியப்பயணம்
- ஹேராம்
- நிழல்களைத் தேடி
- ஐந்திணை
- செங்காந்தள்
- மௌனத்தின் பிளிறல்
- பாலைத்திணை
- அவள்களின் நாட்குறிப்புகள்
சிறுகதைத் தொகுப்புகள்
தொகு- மின்சார வண்டிகள்
- புதிய ஆரம்பங்கள்
- தனியறை
- பெண்வழிபாடு
- ரசூலின் மனைவியாகிய நான்
- ஐவருமாய்
நாவல்கள்=
தொகு- பச்சைக்குதிரை
- சிறகொடிந்த வலசை
- மக்ஃபி
கட்டுரைத் தொகுப்புகள்
தொகு- சிறகசைக்கும் கிளிக்கூண்டுகள்
- மழைக்கால மின்னலாய்
- ஊமைத் தசும்புகள்
- செய்திகளின் அதிர்வலைகள்
- பெண்ணுடல் பேராயுதம்
- சைத்யபூமி
மொழியாக்கம்
தொகு- கதவுகள் திறக்கும் வானம் (இந்தியப் பெண்கவிஞர்களின் கவிதைகள் தமிழாக்கம்)
- HORSELEAP (பச்சைக்குதிரை நாவல் ஆங்கில மொழியாக்கம்)
- KALAKILLAकालकिल्ल (புதியமாதவியின் கவிதைகள் - மராத்தி மொழியாக்கம்)
தொகுப்பு நூல்
தொகு- சங்கமி - பெண்ணிய உரையாடல்கள் (ஊடறு றஞ்சி -சுவிஸ், புதியமாதவி - இந்தியா)
விருதுகள்
தொகு- கவிதைகளுக்காக கவிஞர் சிற்பி இலக்கிய விருது ( நிழல்களைத் தேடி )
- சிறுகதைகளுக்காக மணல்வீடு களரி இலக்கிய விருது (புதிய ஆரம்பங்கள்)
- சிறுகதைக்களுக்காக பெரியார் பேரவை விருது (மின்சாரவண்டிகள் )
- ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது (பெண்வழிபாடு )
- புதுக்கோட்டை புத்தகத் திருவிழா - சிறந்த புதினம் விருது ( பச்சைக்குதிரை)
- செளமா இலக்கிய விருது (பச்சைக்குதிரை)
- மா.வி. ப. க . விருது (ரசூலின் மனைவியாகிய நான்)
- கவண் கவிதை விருது (அவள்களின் நாட்குறிப்புகள்)
- தமிழ் இலெமுரியா அறக்கட்டளையின் பேரறிஞர் அண்ணா விருது
- எழுத்து அறக்கட்டளையின் முதல் கவிதை புத்தகம் - மெளனத்தின் பிளிறல்
- தமுஎகச சிறந்த பெண் படைப்பாளுமை விருது.(2022)