புதுச்சேரியில் உள்ள இந்துக் கோயில்கள்
இந்து சமயக் கோயில்கள் பட்டியல், புதுச்சேரி மற்றும் காரைக்கால்
- திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில், காரைக்கால் [1]
- புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில், புதுச்சேரி [2]
- திருவேட்டக்குடி சுந்தரேசுவரர் கோயில், புதுச்சேரி [3]
- திருத்தெளிச்சேரி பார்வதீசுவரர் கோயில், புதுச்சேரி [4]
- தருமபுரம் யாழ்மூரிநாதர் கோயில், புதுச்சேரி [5]
- திருவண்டார்கோயில் பஞ்சனதீசுவரர் கோயில்
- வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் திருக்கோயில், புதுச்சேரி [6]
- காரைக்கால் காரைக்காலம்மையார் திருக்கோயில், காரைக்கால் [7]
- கண்டமங்கலம் குருசாமி அம்மையார் திருக்கோயில், புதுச்சேரி [8]
- மொரட்டாண்டி பிரத்யங்கிராதேவி திருக்கோயில், புதுச்சேரி [9]
- அருள்மிகு லட்சுமி ஹயக்ரீவர் திருக்கோயில், [10]
வெளி இணைப்புகள்
தொகுதினமலர் நாளிதழ் [11]