புதுமை இலக்கியம் (இதழ்)

தமிழ் சிற்றிதழ்

புதுமை இலக்கியம் 1980 களில் இலங்கையில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இந்த இதழுக்கு ஒர் ஆசிரியர் குழு பொறுப்பாக இருக்கிறது. இது கலை இலக்கிய விமர்சனத்தோடு படைப்பாக்கங்களையும் வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுமை_இலக்கியம்_(இதழ்)&oldid=1521723" இலிருந்து மீள்விக்கப்பட்டது