புதும்பக பாரதி
இந்திய அரசியல்வாதி
புதும்பக பாரதி (Puthumbaka Bharathi) என்பவர் ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் ஆவார். இவர் ஆந்திர பிரதேச மாநிலத்திலுள்ள சேட்டனப்ள்ளி தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1994 ஆம் ஆண்டு முதல் 1999 ஆண்டு வரை பாரதி சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றினார். இவர் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) பிரிவைச் சேர்ந்தவர் ஆவார்.[1]
புதும்பக பாரதி Puthumbaka Bharathi | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் Member சேட்டனப்ள்ளி | |
பிறப்பு | சட்டமன்ற உறுப்பினர் |
இறப்பு | சட்டமன்ற உறுப்பினர் |
இளைப்பாறுமிடம் | சட்டமன்ற உறுப்பினர் |
பெற்றோர் |
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sattenapalli Assembly Constituency Details". Archived from the original on 2 செப்டெம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2013.