புதுவையில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்கள் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்திய தொல்லியல் ஆய்வகம் மூலமாக அதிகாரப்பூர்வமாக அங்கிகரிக்கப்பட்ட புதுச்சேரியின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்கள் (Monuments of National Importance in Puducherry) இங்கு பட்டியல் இடப்பட்டு உள்ளன. இந்திய தொல்லியல் ஆய்வகத்தில் மொத்தம் 24 வட்டங்கள் உள்ளன அவற்றில் சென்னை வட்டத்தின் கீழ் உள்ள புதுச்சேரியில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 7 நினைவுச்சின்னங்கள் அடங்கும்.[1]

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 7 சின்னங்களின் தொகுப்பு
அ. எண் நினைவு சின்னத்தின் பெயர் அமைவிடம் மாவட்டம் புவியியல் குறியீடு
1 மூலநாதசுவாமி திருக்கோவில் பாகூர் புதுச்சேரி 11°48′25″N 79°44′32″E
2 திருகுண்டாங்குழி மகாதேவர் திருக்கோவில் மதகடிப்பட்டு புதுச்சேரி 11°55′01″N

79°38′11″E

3 வரதராஜ பெருமாள் திருக்கோவில் திருவண்டார்கொவில் புதுச்சேரி 11°55′08″N

79°39′26″E

4 பஞ்சநாதஈஸ்வரர் திருக்கோவில் திருபுவனை புதுச்சேரி 11°55′39″N

79°38′51″E

5 அரிக்கமேடு அரியாங்குப்பம் புதுச்சேரி 11°53′52″N

79°49′01″E

6 ஏகாம்பரஈஸ்வரர் திருக்கோவில் சேத்தூர் காரைக்கால்
7 சுயம்புநாதசுவாமி திருக்கோவில் (தான்தோன்றிஈஸ்வரர் ) நெடுங்காடு காரைக்கால் 10°58′03″N

79°46′16″E

மேற்கோள்கள்

தொகு
  1. http://asi.nic.in/asi_monu_alphalist_pondicherry.asp