புது வாயில்
புது வாயில் அரபு மொழி: باب الجديد Bāb ij-Jdïd) (எபிரேயம்: השער החדש HaSha'ar HeChadash)[2] எருசலேம் பழைய நகரைச் சுற்றி கட்டப்பட்டிருக்கும் சுவரின் புதிய வாயிலாகும். இது கிறிஸ்தவப் பகுதிக்கும் புதிய அயலவர்களுக்கும் சுவரின் வெளியே செல்வதற்கான நேரடிப் பாவனைக்காக 1889 இல் கட்டப்பட்டது.[3] மேல் வளைவு வாயில் கொத்தள கல்வேலையால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இப்புது வாயில் கடல் மட்டத்திலிருந்து 790 மீட்டருக்கு மேல், தற்போதைய சுவற்றின் உச்சியில் கட்டப்பட்டுள்ளது.
புது வாயில், எருசலேம் பழைய நகர் | |
---|---|
மாற்றுப் பெயர்கள் | சுல்தானின் வாயில்[1] |
பொதுவான தகவல்கள் | |
வகை | நகர வாயிற் கதவு |
இடம் | எருசலேம் தென் சுவர்ப் பகுதியின் மேற்குப் பிரிவு |
நகரம் | எருசலேம் |
உயரம் | 790 மீட்டர்கள் (2,590 அடி) |
கட்டுமான ஆரம்பம் | 1887 |
நிறைவுற்றது | 1889 |
உரிமையாளர் | இசுரேல் |
உசாத்துணை
தொகு- ↑ The Guide to Israel, Zev Vilnay, Jerusalem 1972, p.150
- ↑ Borg, Alexander, Some observations on the יום הששי syndrome in the Hebrew of the Dead Sea Scrolls, in T. Muraoka, John F. Elwolde, eds., Diggers at the well: proceedings of a third International Symposium on the Hebrew of the Dead Sea Scrolls and Ben Sira, BRILL, 2000, p.29
- ↑ Goldhill, Simon, Jerusalem: city of longing, Harvard University Press, 2008, p.149