புனித சிலுவை மனையியல் கல்லூரி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரி

புனித சிலுவை மனையியல் கல்லூரி (Holy Cross Home Science College) என்பது தமிழ்நாட்டின், தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடியில் அமைந்துள்ள ஒரு மகளிர் கல்லூரி ஆகும். இது 1975 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய பல்வேறு துறைகளில் படிப்புகளை வழங்குகிறது.

புனித சிலுவை மனையியல் கல்லூரி
குறிக்கோளுரை'அன்பும் சேவையும்'
வகைபொது
உருவாக்கம்1975
முதல்வர்முனைவர் ரெவ் சீனியர் மேரி கில்டா,
அமைவிடம், ,
628003
,
8°47′57″N 78°08′23″E / 8.7992615°N 78.1396911°E / 8.7992615; 78.1396911
வளாகம்நகரப்புறம்
சேர்ப்புமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் என்ஏஏசி பி தகுதி
இணையதளம்http://hchsc.com

துறைகள்

தொகு

அறிவியல்

தொகு
  • கணினி அறிவியல்
  • உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து
  • மனையியல்
  • ஆடையலங்கார வடிவமைப்பு மற்றும் வெளிதோற்ற தயாரிப்பு

கலை மற்றும் வணிகவியல்

தொகு
  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வணிகவியல்

அங்கீகாரம்

தொகு

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு