புனித தெரசாள் தொழிற்பயிற்சி நிறுவனம்

சேலம் மாவட்ட தொழிற்பயிற்சி நிறுவனம்

புனித தெரசாள் தொழிற்பயிற்சி நிறுவனம் (St. Therasa's I.T.I.) என்பது தமிழ்நாட்டின், சேலம் மாவட்டம், மரவனேரியில் உள்ள தொழிற்பயிற்சி நிறுவனம் ஆகும்.[1]

புனித தெரசாள் தொழிற்பயிற்சி நிறுவனம்
வகைதனியார் தொழிற்பயிற்சி நிறுவனம்
தலைவர்ஏ. ஆசிர்வாதம்
அமைவிடம்
சேலம், மரவனேரி
, ,

அளிக்கப்படும் பயிற்சிகள் தொகு

இத் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் தச்சு, ஊர்திப் பொறியியல், குளிர்பதனப் பெட்டி மற்றும் குளிர்சாதனம் போன்ற தொழிற்பிரிவுகள் மாநில அரசின் அங்கிகாரம் பெற்றும், இயந்திரப் பொறியியல், மோட்டார் வகனம், கடைசல், போன்ற தொழிற் பிரிவுகள் தேசிய அங்கிகாரத்துடனும் அளிக்கப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு