புனித யோசேப்பு, மிசோரி
புனித யோசேப்பு, மிசோரி (St. Joseph) என்ற நகரம் அமெரிக்க நகரங்களில் ஒன்றாகும். இந்நகரம் அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான மிசோரி மாநிலத்தில் உள்ளது.[3] இந்நகரம் மிசோரி ஆற்றங்கரை நகரமாக உள்ளது. புனித யோசேப்பு புள்ளியியல் பகுதியின் கீழ் வரும் முதன்மை நகரமாக இது உள்ளது. 2020 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, இந்நகரத்தின் மக்கள் தொகை 72,473 ஆகும். இந்த நகரத்தின் பெயரானது, இதனை உருவாக்கிய யோசப்பு ரோபின்டோக்சு IV (Joseph Robidoux IV) நினைவாலும், விவிலியத்தில் உள்ள புனித யோசேப்பு பெயரனையும் கருத்தில் கொண்டு வைக்கப்பட்டது.[4]
புனித யோசேப்பு, மிசோரி | |
---|---|
• அடர்த்தி | 635.43/km2 (1,645.77/sq mi) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "ArcGIS REST Services Directory". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் August 28, 2022.
- ↑ 2.0 2.1 U.S. Geological Survey Geographic Names Information System: புனித யோசேப்பு, மிசோரி
- ↑ "Find a County". National Association of Counties. Archived from the original on May 31, 2011. பார்க்கப்பட்ட நாள் 4 மார்ச்சு 2024.
- ↑ "Missouri Place Names". Archived from the original on 2019-04-07. பார்க்கப்பட்ட நாள் 2024-03-04.