புபிந்தர் சிங் பிரார்

இந்திய பஞ்சாப் மாநில அரசியல்வாதி

புபிந்தர் சிங் பிரார் (Bhupinder Singh Brar) என்பவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இராச்சிய சபை உறுப்பினர் ஆவார். 1926 ஆம் ஆண்டு சூலை முதல் தேதியில் பிறந்த இவர் 1995 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் நாள் காலமானார். இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்கள் அவையில் 1967 ஆம் ஆண்டு முதல் 1970 ஆண்டு வரை இவர் பணியாற்றினார்.[1]

பிரார் தன் மனைவி, மகன் பிரகாசு பிரார் மற்றும் மகளுடன் ஒன்றாக வாழ்ந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha Secretariat, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 30 October 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புபிந்தர்_சிங்_பிரார்&oldid=2711342" இலிருந்து மீள்விக்கப்பட்டது