புபொப 19 (NGC 19) என்பது அந்திரோமேடா விண்மீன் தொகுதியிலுள்ள ஒரு சுருள் விண்மீன் பேரடை ஆகும். இது அடிக்கடி தவறுதலாக புபொப 21 என்று அழைக்கப்படுகிறது[1].

புபொப 19
NGC 19
நன்றி: 2MASS
கண்டறிந்த தகவல்கள் (J 2000.0 ஊழி)
விண்மீன் குழுஅந்திரொமேடா
வல எழுச்சிக்கோணம்00h 10m 40.9s[1]
பக்கச்சாய்வு+32° 58′ 59″[1]
செந்நகர்ச்சி0.015971[1]
தூரம்207 ± 18 மில்ஒஆ
(63.4 ± 5.5 மில்pc)[2]
வகைSB(r)bc LINER
தோற்றப் பரிமாணங்கள் (V)1.10' x 0.6' (arcmin)
தோற்றப் பருமன் (V)13.3
ஏனைய பெயர்கள்
NGC 19, UGC 98, PGC 759.
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "NASA/IPAC Extragalactic Database". Results for NGC 0019. பார்க்கப்பட்ட நாள் 2010-05-03.
  2. "Distance Results for NGC 0019". NASA/IPAC Extragalactic Database. பார்க்கப்பட்ட நாள் 2010-05-03.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புபொப_19&oldid=1758429" இலிருந்து மீள்விக்கப்பட்டது