புபொப 405
புபொப 405 அல்லது எச்டி 6869 என்பது பீனிக்சு விண்மீன் குழுவில் அமைந்துள்ள 7 ஆம் பருமை விண்மீனாகும். இது 1834 செப்டம்பர் 6 அன்று ஜான் எர்ழ்சல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் புதிய பொது அட்டவணையில் புபொப 405 ஆக நுழைவதற்கு வழிவகுத்தது.
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Phoenix |
வல எழுச்சிக் கோணம் | 01h 08m 34.1s[1] |
நடுவரை விலக்கம் | -46° 40′ 07″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 7.1[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | F0V[3] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | 13.7[3] கிமீ/செ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "NASA/IPAC Extragalactic Database". Results for NGC 405. Archived from the original on November 28, 2016. பார்க்கப்பட்ட நாள் December 22, 2016.
- ↑ "New General Catalogue Objects 400 - 449". Cseligman. பார்க்கப்பட்ட நாள் December 22, 2016.
- ↑ 3.0 3.1 "HD 6869". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் December 22, 2016.