புபொப 42 (NGC 42) என்ற புதிய வானுறுப்பு பெகாசசு விண்மீன் குழாமில் உள்ள ஒரு விண்மீன் பேரடை ஆகும். இது புபொப 41 என்று பட்டியலிடப்பட்டுள்ள சுருள் விண்மீன் பேரடையுடன் ஈர்ப்பு விசை கொண்டு ஊடாடுகிறது.

புபொப 42
கண்டறிந்த தகவல்கள்
விண்மீன் குழுபெகாசசு
வல எழுச்சிக்கோணம்00h 12m 56.3s
பக்கச்சாய்வு+22° 06′ 01″
செந்நகர்ச்சி0.019950
வகைE6?
தோற்றப் பருமன் (V)14.76
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

மேற்கோள்கள் தொகு

  • "Your NED Search Results". NASA/IPAC Extragalactic Database. தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)/IPAC. 2011. பார்க்கப்பட்ட நாள் 3 July 2011.

வெளியிணைப்புகக்ள் தொகு

ஆள்கூறுகள்:   00h 13m 01s, +72° 31′ 19″

"https://ta.wikipedia.org/w/index.php?title=புபொப_42&oldid=1794301" இலிருந்து மீள்விக்கப்பட்டது