புபொப 51 ( NGC 51) என்பது அந்திரொமேடா விண்மீன் குழாம் குழாமில் உள்ள ஒரு சுருள்விண்மீன் பேரடை ஆகும். இப்பேரடை 1885 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 அன்று லூயிசு சுவிப்டு என்பவரால் கண்டறியப்பட்டது. இப்பேரடையின் விட்டம் 90000 ஒளியாண்டுகள் ஆகும். மத்தியில் பிரகாசம் மிக்க வட்ட வடிவிலான அழகிய சிறிய உருவத்துடன் இருப்பதாக இவர் தெரிவித்துள்ளார்[2].

புபொப 51
புபொப 51 மற்ரும் அருகில் உள்ள விண்மீன்கள்
கண்டறிந்த தகவல்கள் (2000.0 ஊழி)
விண்மீன் குழுஅந்திரொமேடா[1]
வல எழுச்சிக்கோணம்00:14:34.8h {{{2}}}m
பக்கச்சாய்வு+48:15:22°[2]
செந்நகர்ச்சி0.017849
தூரம்241,000,000Ly (74,000,000புடைநொடிs)
தோற்றப் பரிமாணங்கள் (V)1'.445 x 0'.891[3]
தோற்றப் பருமன் (V)13.1[1]
ஏனைய பெயர்கள்
PGC 974[3]
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "NGC 51 >> Deep Sky Objects Browser". பார்க்கப்பட்ட நாள் 2013-07-31.
  2. 2.0 2.1 "New General Catalog Objects: NGC 50 - 99". பார்க்கப்பட்ட நாள் 2013-07-31.
  3. 3.0 3.1 "NGC 51 - Galaxy - WIKISKY". பார்க்கப்பட்ட நாள் 2013-07-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புபொப_51&oldid=2746722" இலிருந்து மீள்விக்கப்பட்டது