புபொப 61 (NGC 61) என்பது திமிங்கில் விண்மீன் குழாமில் உள்ள புபொப 61-அ (அல்லது புபொப 61-1) மற்றும் புபொப 61-ஆ ( அல்லது புபொப 61-2 ) என்ற ஒரு சோடி ஒடுக்க உருவ அண்டங்களைக் குறிக்கும். இவை இரண்டும் 1785 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் நாள் வில்லியம் எர்சல் என்பவரால் கண்டறியப்பட்டது.

புபொப 61A
NGC 61A
கண்டறிந்த தகவல்கள் (2000.0 ஊழி)
விண்மீன் குழுதிமிங்கில விண்மீன் குழாம்
வல எழுச்சிக்கோணம்-00h 16m 24.34s
பக்கச்சாய்வு-06° 19′ 18.09″
தோற்றப் பருமன் (V)13.4
ஏனைய பெயர்கள்
முஅப 1083
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்
புபொப 61B
கண்டறிந்த தகவல்கள் (2000.0 ஊழி)
விண்மீன் குழுதிமிங்கில விண்மீன் குழாம்
வல எழுச்சிக்கோணம்00h 16m 24.07s
பக்கச்சாய்வு-06° 19′ 07.9″
தோற்றப் பருமன் (V)14.5
ஏனைய பெயர்கள்
முஅப 1085
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

மேற்கோள்கள்

தொகு

வெளிப்புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புபொப_61&oldid=3391740" இலிருந்து மீள்விக்கப்பட்டது