புபொப 80 (NGC 80) எனப் புதிய பொதுப் பட்டியலில் அந்திரொமேடா விண்மீன் குழாமில் உள்ள ஒரு ஒடுக்க உருவ அண்டமாகும் இந்த அண்டம் புபொப 47 மற்றும் புபொப 68 ஆகிய வானுறுப்புகளுடன் ஏதோ வகையில் தொடர்பு கொண்டு உறவாடுகிறது.

புபொப 80

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புபொப_80&oldid=3254618" இலிருந்து மீள்விக்கப்பட்டது