புயலுக்கு பெயர்

கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கத்தை முதன்முதலில் ஆஸ்திரேலியா நாட்டவர் தான் உருவாக்கினார்கள். 1950க்கு பிறகு அமெரிக்காவும் புயல்களுக்கு பெயர் சூட்டத் தொடங்கியது. கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டுவதை ஒவ்வொரு மண்டலத்திலும் நாடுகள் ஒன்றிணைந்து பெயர்களை வைக்கும் முறை ஏற்படுத்தப்பட்டது. அந்த வகையில் வங்கக் கடல் மற்றும் அரபிக்கடல் உருவாகும் புயல்களுக்கு இந்திய மண்டலத்தில் உள்ள நாடுகள் ஒன்று சேர்ந்து பெயர் வைத்தனர்.

இந்தி மண்டல நாடுகள் தொகு

2000 ல் நடைபெற்ற உலக வானிலை அமைப்பு ஆசிய பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய சபை பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் படி மாநாட்டில் 8 நாட்டினர் 64 பெயர்களைக் கொண்ட புயல் பட்டியலை தயாரித்தன. 8 நாடுகளின் புயல் பட்டியல் சுழற்சி முறையில் பெயர் வைக்கப்படுகிறது. இந்தியா பாகிஸ்தான் இலங்கை வங்கதேசம் மாலத்தீவு மியான்மர் ஓமன் மற்றும் தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் உருப்பினர்களாக உள்ளன.கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் வங்கக்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டப்பட்டு வருகின்றன. 5 முறை புயல் ஏற்பட்டது.

புயல்கள் பெயர் படடியல் தொகு

  • லைலா-பாகிஸ்தான்
  • பந்து-இலங்கை
  • பெட்- தாய்லாந்து
  • கிரி-வங்கதேசம்
  • ஜல்- இந்தியா

இதில் லைலா ஜல் இரு புயல்களும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொகு

  • கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவது.
  • மீனவர்கள் கடலுக்குச் செல்லத்தடை.
  • கட்டுப்பாட்டு அறை.

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புயலுக்கு_பெயர்&oldid=3616571" இலிருந்து மீள்விக்கப்பட்டது