புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி என்பது தமிழ்நாட்டில் இயங்கும் ஓர் இடதுசாரி அமைப்பு. கல்வி தனியார்மயமாக்கம், மறுகாலனித்துவம், சாதியம், முதலாளித்துவம், இலங்கைத் தமிழர் இனவழிப்பு போன்வற்றுக்கு எதிராக இந்த அமைப்பின் செயற்பாடுகள் அமைகின்றன. பகத்சிங், லெனின், ஸ்ராலின் போன்றோரை இது முன்னுதாரணமாக கொள்கிறது.

வெளி இணைப்புகள்

தொகு