புரட்சி (இதழ்)

புரட்சி 1960 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் வ. வெங்கடாசலம் ஆவார். இது கட்டுரை, தலையங்கம், துணுக்குச்செய்தி, நாடகம், கேள்வி பதில் போன்ற படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரட்சி_(இதழ்)&oldid=1521592" இருந்து மீள்விக்கப்பட்டது