புரி தொடருந்து நிலையம்
புரி தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான ஒடிசாவின் புரியில் உள்ளது. இங்கு நாள்தோறும் 92 தொடர்வண்டிகள் வந்து செல்கின்றன. ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 138,000 பயணிகள் வந்து செல்கின்றனர்.[1]
புரி Puri | |
---|---|
இந்திய இரயில்வே நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | புரி, ஒடிசா இந்தியா |
ஆள்கூறுகள் | 19°48′35″N 85°50′25″E / 19.8097°N 85.8404°E |
ஏற்றம் | 12 m (39 அடி) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | கிழக்கு கடற்கரை ரயில்வே |
தடங்கள் | கரக்பூர் - புரி வழித்தடம் |
நடைமேடை | 7 |
இருப்புப் பாதைகள் | அகல ரயில் பாதை 1,676 மிமீ (5 அடி 6 அங்) |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | பொது (தரைத்தளம்) |
தரிப்பிடம் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
நிலை | செயல்படுகிறது |
நிலையக் குறியீடு | PURI |
கோட்டம்(கள்) | குர்தா ரோடு |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1897 |
மின்சாரமயம் | உண்டு |
முந்தைய பெயர்கள் | கிழக்கு கடற்கரை ரயில்வே, வங்காளம் - நாக்பூர் ரயில்வே |
அதிக மக்கள் பயன்படுத்தும் முதன்மையான 100 தொடர்வண்டி நிலையங்களில் இதுவும் ஒன்று.[2]
தொடர்வண்டிகள்
தொகுஇங்கு நின்று செல்லும் வண்டிகளில் சில
- புரி ராவுர்கேலா பயணியர் வண்டி
- புரி பிகானேர் விரைவுவண்டி
- 18477 கலிங்கா - உத்கள் விரைவுவண்டி
- 08401 புரி - சாந்த்ராகாச்சி விரைவுவண்டி
- 12801 புருஷோத்தம் அதிவிரைவுவண்டி
- 18410 ஸ்ரீ ஜகன்னாதர் விரைவுவண்டி
சான்றுகள்
தொகு- ↑ "Indian Rail Enquiry". Puri. railenquiry.in. பார்க்கப்பட்ட நாள் 2013-01-02.
- ↑ "Indian Railways Passenger Reservation Enquiry". Availability in trains for Top 100 Booking Stations of Indian Railways. IRFCA. Archived from the original on 2014-05-10. பார்க்கப்பட்ட நாள் 2012-12-30.
இணைப்புகள்
தொகுstyle="vertical-align: middle; width: 30%; border: 1px solid #aaa; border-left: none; border-bottom: none; color:#[[{{{station}}} railway station|{{{station}}}]]; background:#[[{{{station}}} railway station|{{{station}}}]];"|முந்தைய [[{{{station}}} railway station|{{{station}}}]] | style="border: none; border-top: 1px solid #aaa; background:#[[{{{station}}} railway station|{{{station}}}]]"| | style="vertical-align: middle; border: none; border-top: 1px solid #aaa; background:#[[{{{station}}} railway station|{{{station}}}]]"|Indian Railways | style="border: none; border-top: 1px solid #aaa; background:#[[{{{station}}} railway station|{{{station}}}]]"| | style="vertical-align: middle; width: 30%; border: 1px solid #aaa; border-right: none; border-bottom: none; color:#[[{{{station}}} railway station|{{{station}}}]]; background:#[[{{{station}}} railway station|{{{station}}}]];"|அடுத்த [[{{{station}}} railway station|{{{station}}}]] |
---|---|---|---|---|
East Coast Railway zone | Terminus |