புருசியானா

புருசியானா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
மலக்கோசிடிரக்கா
வரிசை:
குடும்பம்:
சாந்திடே
பேரினம்:
புருசியானா

செரீன், 1977
இனம்:
புருசியானா பெடிகர் (அல்காக், 1898)

புருசியானா பெடிகர் (Bruciana pediger) என்பது சாந்திடே குடும்பத்தைச் சேர்ந்த நண்டு சிற்றினமாகும். இது புருசியானா பேரினத்தில் உள்ள ஒரே சிற்றினமாகும்.[1] இவை பெரும்பாலும் பிரகாசமான நிறத்தில் உள்ளன. இந்த நண்டு நச்சுத்தன்மை கொண்டவை. இவற்றை சமைத்து உண்ணும் போது வெப்பத்தினால் செயலிழக்காத நச்சுகளைக் கொண்டுள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. Peter K. L. Ng; Danièle Guinot; Peter J. F. Davie (2008). "Systema Brachyurorum: Part I. An annotated checklist of extant Brachyuran crabs of the world". Raffles Bulletin of Zoology 17: 1–286. http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s17/s17rbz.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புருசியானா&oldid=4057460" இலிருந்து மீள்விக்கப்பட்டது