புருசோத்தம் தாங்கி

இந்திய அரசியல்வாதி

புருசோத்தம் தாங்கி (Purshottam Dangi) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரான இவர் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மத்திய பிரதேசத்தின் பயோரா தொகுதியில் இருந்து 13 ஆவது சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக இவர் கிராம பஞ்சாயத்தான பதோனியா கிராமத்திற்கு (1999-2008) சர்பஞ்சாக இருந்தார். ஒரு விவசாயியாக மத்தியப் பிரதேசத்தின் ராச்கரின் பயோரா தாலுகாவில் வசிக்கிறார். சுமித்ரா தேவியை திருமணம் செய்து கொண்ட இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.[1][2]

புருசோத்தம் தாங்கி
Purshottam Dangi
உறுப்பினர், மத்தியப் பிரதேசச் சட்டமன்றம்
பதவியில்
2008–2013
முன்னையவர்பத்ரிலால் யாதவ்
பின்னவர்நாராயண் சிங் பன்வார்
தொகுதிபயோரா சட்டமன்ற தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபதோனியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சுமித்ரா தாங்கி
பிள்ளைகள்1 மகன் மற்றும் 3 மகள்கள்
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. "information was sought earlier by Congress MLA Purshottam Dangi". zeenews.india.com/.
  2. "Dangi claimed that substandard work was done in the construction of dam and tenders". freepressjournal.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புருசோத்தம்_தாங்கி&oldid=3817107" இலிருந்து மீள்விக்கப்பட்டது