புருவநடு
புருவநடு என்பது சித்தரியலில் குறிப்பிடப்பெறும் ஆறு ஆதாரங்களில் இறுதியானதாகும். இது ஆக்ஞேயம் என்றும் அழைக்கப்பெறுகிறது. இந்த ஆதாரம் மிடறு என்று அழைக்கப்பெறும் விசுத்தத்திற்கு மேல் அமைந்துள்ளது.
கருவி நூல்
தொகுசித்தர்கள் - இளமுனைவர் தமிழப்பிரியன் - வரம் பதிப்பகம்