புருஷனை கைக்குள்ள போட்டுக்கணும்
புருஷனை கைக்குள்ள போட்டுக்கணும் 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜனகராஜ் நடித்த இப்படத்தை பாலண்ணா இயக்கினார்.
புருஷனை கைக்குள்ள போட்டுக்கணும் | |
---|---|
இயக்கம் | பாலண்ணா |
தயாரிப்பு | எம். விஜய் கோத்தாரி |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | ஜனகராஜ் ஸ்ரீஜா மண்ணாங்கட்டி சுப்ரமணியம் ஓமகுச்சி நரசிம்மன் மஞ்சுளா பல்லவி சி. கே. சரஸ்வதி நிழல்கள் ரவி |
வெளியீடு | 1994 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- ஜனகராஜ்
- மஞ்சுளா
- நிழல்கள் ரவி
- ஸ்ரீஜா
- ஜான் பாபு
- பல்லவி