புரோமுரிசியா
புரோமுரிசியா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கெர்சிலிடே
|
பேரினம்: | புரோமுர்ரிசியா பெகர் & பெகர், 1993[1]
|
புரோமுர்ரிசியா (Promurricia) என்பது ஆசிய மர தண்டு சிலந்திகளின் ஒற்றை வகை உயிரலகு பேரினமாகும். இப்பேரினத்தில் ஒரே ஒரு சிற்றினமாக புரோமுரியா தெப்ரெசா உள்ளது. இது முதன்முதலில் 1993-இல் எம். பகர் & பி. பகர் என்பவரால் விவரிக்கப்பட்டது. இந்த சிலந்தி இலங்கையில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது.[2][1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Gen. Promurricia Baehr & Baehr, 1993. Natural History Museum Bern. 2019. doi:10.24436/2. http://www.wsc.nmbe.ch/genus/1055. பார்த்த நாள்: 2019-06-07.
- ↑ Baehr, M.; Baehr, B. (1993). "The Hersiliidae of the Oriental Region including New Guinea. Taxonomy, phylogeny, zoogeography (Arachnida, Araneae).". Spixiana 19 (Suppl): 1–96.