புர்வா அருவி

மத்திய பிரதேச மாநிலத்தின் ஒரு நீர் வீழ்ச்சி

புர்வா அருவி (Purwa Falls) என்பது இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் உள்ள அருவியாகும்.

புர்வா அருவி
Purwa Falls
Map
அமைவிடம்ரேவா மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா
ஆள்கூறு24°46′59″N 81°15′54″E / 24.783°N 81.265°E / 24.783; 81.265
மொத்த உயரம்70 மீட்டர்கள் (230 அடி)
நீர்வழிதாம்சா ஆறு/தான்சு

அருவி

தொகு

ரேவா மேட்டுநிலம் வழியாக இறங்கி வடக்கு நோக்கி வடிந்து செல்லும் தான்சு ஆறு 70 மீட்டர்கள் (230 அடி) உயரமுடைய புர்வா அருவியாக தோற்றமளிக்கின்றது.[1][2]

புர்வா நீர்வீழ்ச்சி ஆற்றின் ஓட்டத்தால் ஏற்படும் ஒரு முறிவுப் புள்ளியின் எடுத்துக்காட்டு. ஆற்றோட்டத்தில் மலை முகடுகளுக்கிடையே செங்குத்தாக நீர் விழுந்து நீர்வீழ்ச்சியாக மாற வழிவகுக்கிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. K. Bharatdwaj (2006). Physical Geography: Hydrosphere. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788183561679. பார்க்கப்பட்ட நாள் 2010-07-02. {{cite book}}: |work= ignored (help)
  2. K.L.Rao (1979). India's Water Wealth. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788125007043. பார்க்கப்பட்ட நாள் 2010-07-02.
  3. A.Z.Bukhari (2005). Encyclopedia of nature of geography. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788126124435. பார்க்கப்பட்ட நாள் 2010-07-11. {{cite book}}: |work= ignored (help)[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புர்வா_அருவி&oldid=3643179" இலிருந்து மீள்விக்கப்பட்டது