புறவுயிர்ப்பு
புறவுயிர்ப்பு நுரையீரல் சுருங்கும்போது போது அதனுள் உள்ள காற்றின் அழுத்தம் வெளிக்காற்றின் அழுத்தத்தை விட அதிகமாவதால் உட்காற்று நுரையீரலுக்கு வெளியே செல்லும் ஒரு செயலாகும். உதரவிதானம் மேல்நோக்கி வளைந்த வில் போன்ற தசைநாராலாகிய உறுப்பாகும். இதன் தசைநார்கள் சுருங்கும் போது உதரவிதானம் மேல்நோக்கி அமிழ்வதால் அதனுடன் இணைந்துள்ள கீழ் விலா எலும்புகள் உட்புறம் நோக்கி சுருங்குவதால், நுரையீரலும் சுருங்குகிறது.
சான்றுகள்
தொகு<ref>புனல் கா. முருகையன் (1974) பேச்சுப் பொறி. இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, பாண்டிச்சேரி, தாகூர் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு. பக்க எண் 831-836.